07-28-2005, 06:11 PM
SUNDHAL Wrote:வாழ்க்கை என்பது வரலாறு (எழுதியாச்சு எங்கிறிங்க..தலைவிதியை சொன்னன்)
அதில் என்ன உனக்கு தகராறு. (எல்லாமே)
வாழ்க்கை என்பது வட்டம் (வெளியே வரமுடியாதது)
அதில் என்ன உன் திட்டம் (தெரிந்தால் ஏன் இந்த பிரச்சனை)
வாழ்க்கை என்பது மின்சாரம் (சம்சாரம் இருந்தால்)
அதில் எங்கே என் அம்சம். (என்னங்க?)
வாழ்க்கை என்பது நினைவு (குழப்பிட்டே இருக்குமோ)
அதில் என்ன உன் கனவு. (நித்திரை கொள்ளணுமே கனவு என்னாண்ணு சொல்ல)
வாழ்க்கையில் நீ தவிர்க்க வேண்டும் அலட்சியம். (சரி சரி)
அப்போது நிறைவேறும் உன் லட்சியம். (சரி சரி)
Thnaks: ம.சிவகங்கை
நன்றி சுண்டல் அண்ணா :wink: :wink: :wink: :wink:
" "
" "
" "

