Yarl Forum
வாழ்க்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வாழ்க்கை (/showthread.php?tid=3830)

Pages: 1 2

வாழ்க்கை - SUNDHAL - 07-27-2005

வாழ்க்கை என்பது வரலாறு

அதில் என்ன உனக்கு தகராறு.

வாழ்க்கை என்பது வட்டம்

அதில் என்ன உன் திட்டம்.

வாழ்க்கை என்பது மின்சாரம்

அதில் எங்கே என் அம்சம்.

வாழ்க்கை என்பது நினைவு

அதில் என்ன உன் கனவு.

வாழ்க்கையில் நீ தவிர்க்க வேண்டும் அலட்சியம்.

அப்போது நிறைவேறும் உன் லட்சியம்.

Thnaks: ம.சிவகங்கை

- kavithan - 07-27-2005

சுண்டல் சுட்ட கவிதை சுப்பர்

- Rasikai - 07-28-2005

சுண்டல் கவிதை நன்றாக உள்ளது

- vijitha - 07-28-2005

சுண்டல் அண்ணா நன்றாக இருக்கிறது

- kuruvikal - 07-28-2005

[quote]வாழ்க்கையில் நீ தவிர்க்க வேண்டும் அலட்சியம்.

அப்போது நிறைவேறும் உன் லட்சியம்

இது கவனிக்க வேண்டிய விசயம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- hari - 07-28-2005

சுண்டல் சுட்ட கவிதை சுப்பர்

- shanmuhi - 07-28-2005

சுண்டல் சுட்ட கவிதை சுப்பர்

Re: வாழ்க்கை - Malalai - 07-28-2005

SUNDHAL Wrote:வாழ்க்கை என்பது வரலாறு (எழுதியாச்சு எங்கிறிங்க..தலைவிதியை சொன்னன்)

அதில் என்ன உனக்கு தகராறு. (எல்லாமே)

வாழ்க்கை என்பது வட்டம் (வெளியே வரமுடியாதது)

அதில் என்ன உன் திட்டம் (தெரிந்தால் ஏன் இந்த பிரச்சனை)

வாழ்க்கை என்பது மின்சாரம் (சம்சாரம் இருந்தால்)

அதில் எங்கே என் அம்சம். (என்னங்க?)

வாழ்க்கை என்பது நினைவு (குழப்பிட்டே இருக்குமோ)

அதில் என்ன உன் கனவு. (நித்திரை கொள்ளணுமே கனவு என்னாண்ணு சொல்ல)

வாழ்க்கையில் நீ தவிர்க்க வேண்டும் அலட்சியம். (சரி சரி)

அப்போது நிறைவேறும் உன் லட்சியம். (சரி சரி)

Thnaks: ம.சிவகங்கை

நன்றி சுண்டல் அண்ணா :wink: :wink: :wink: :wink:

- கீதா - 07-28-2005

நன்றி சுண்டல் அண்ணா உங்கள் கவிதைக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

------------
jothika

Re: வாழ்க்கை - kavithan - 07-28-2005

Malalai Wrote:
SUNDHAL Wrote:வாழ்க்கை என்பது வரலாறு (எழுதியாச்சு எங்கிறிங்க..தலைவிதியை சொன்னன்)

அதில் என்ன உனக்கு தகராறு. (எல்லாமே)

வாழ்க்கை என்பது வட்டம் (வெளியே வரமுடியாதது)

அதில் என்ன உன் திட்டம் (தெரிந்தால் ஏன் இந்த பிரச்சனை)

வாழ்க்கை என்பது மின்சாரம் (சம்சாரம் இருந்தால்)

அதில் எங்கே என் அம்சம். (என்னங்க?)

வாழ்க்கை என்பது நினைவு (குழப்பிட்டே இருக்குமோ)

அதில் என்ன உன் கனவு. (நித்திரை கொள்ளணுமே கனவு என்னாண்ணு சொல்ல)

வாழ்க்கையில் நீ தவிர்க்க வேண்டும் அலட்சியம். (சரி சரி)

அப்போது நிறைவேறும் உன் லட்சியம். (சரி சரி)

Thnaks: ம.சிவகங்கை

நன்றி சுண்டல் அண்ணா :wink: :wink: :wink: :wink:

என்ன தனிய இருந்து ஏதோ பேசுறியள் போல.. :wink:

Re: வாழ்க்கை - அனிதா - 07-28-2005

SUNDHAL Wrote:வாழ்க்கை என்பது வரலாறு

அதில் என்ன உனக்கு தகராறு.

வாழ்க்கை என்பது வட்டம்

அதில் என்ன உன் திட்டம்.

வாழ்க்கை என்பது மின்சாரம்

அதில் எங்கே என் அம்சம்.

வாழ்க்கை என்பது நினைவு

அதில் என்ன உன் கனவு.

வாழ்க்கையில் நீ தவிர்க்க வேண்டும் அலட்சியம்.

அப்போது நிறைவேறும் உன் லட்சியம்.

Thnaks: ம.சிவகங்கை

கவிதை நல்லாருக்கு .. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கவிதையை எழுதினவருக்கும் ஒரு நன்றி.. அப்படியே கவிதையை சுட்டுப்போட்ட சுண்டல் அண்ணாவுக்கும் ஒரு நன்றி :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வினித் - 07-28-2005

கவிதை நல்லாருக்கு ¬É¡ø ¸Õòо¡ý ÀÂÁ¡ þÕìÌ

- வெண்ணிலா - 07-29-2005

சுட்டுப் போட்டமைக்கு நன்றி சுண்டல் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 07-31-2005

நல்ல கவிதை சுண்டல் அண்ணா..
எப்பவுமே சுட்டதில தான் ருசி கூட இல்லையா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- SUNDHAL - 07-31-2005

ப்ரிய சகி அக்கா அப்போ ந{ங்கள் என் கட்சியா,?

- ப்ரியசகி - 07-31-2005

ஓம் சுண்டல்அண்ணா நான் உங்கள் கட்சி தான்..
எனக்கும் சொந்தப்பழத்திலும் சுட்ட பழம் தான் ரொம்ப பிடிக்கும்.

பிற்குறிப்பு:
நீங்கள் என்னை அக்கா என்று கூப்பிட்டால் நான் கட்சி மாறிடுவேன்... சொல்லிப்புட்டேன் :evil: :roll:

- Rasikai - 07-31-2005

ப்ரியசகி Wrote:ஓம் சுண்டல்அண்ணா நான் உங்கள் கட்சி தான்..
எனக்கும் சொந்தப்பழத்திலும் சுட்ட பழம் தான் ரொம்ப பிடிக்கும்.

பிற்குறிப்பு:
நீங்கள் என்னை அக்கா என்று கூப்பிட்டால் நான் கட்சி மாறிடுவேன்... சொல்லிப்புட்டேன் :evil: :roll:

அட கடவுளே Confusedhock: ஆமாம் பிரியசகி உங்கள் வயது என்ன? :roll:

- வினித் - 07-31-2005

Rasikai Wrote:

±ýÉ ="Rasikai «ì¸¡ ¾¢Èò¾¢ ¾¢Èò¾¢ Ńº¡ §¸¡ìÌÈ¢í¸û?

- Rasikai - 07-31-2005

அதில்லை வீணன் யாரை அக்கா யாரை தம்பி என்று சொல்லுறது எண்டு தெரியலை அதுதான் :roll: Idea :roll: :roll: :roll:

- வினித் - 07-31-2005

¿¡ý «ì¸¡ ±ýÀÐ ¯ý¸øÖÌ ùƒÍ ܼ ±ýìÌ Ü¨È ±ñÎ «÷ò¾õ þø¨Ä ´Õ Á⨾ìÌ ¾¡ý