07-27-2005, 07:35 PM
விஷ்ணு இதை பாருங்க ..
kavithan Wrote:உங்களுக்கு நெரோ 6.0 பாவித்து உங்களுக்கு தேவையானவற்றை மென் தகடுகளில் ஏற்றிக்கொள்ள ஆவலாக இருக்கும் ஆனால் அதற்கு பணம் கேக்கிறார்கள் என்று தலையை அடித்து கொள்கிறீர்கள் இதோ அதனை உடைப்பதற்கான மென் பொருள்..
<span style='font-size:25pt;line-height:100%'><b>நெரோ 6.0</b></span>
அத்துடன் சேர்த்து நீங்கள் நெரோ விசனையும் உங்கள் கணனியில் இணைக்க விரும்பினால் அதற்கு இதை பயன் படுத்துங்கள்
[url=http://kavisoftware.freeserverhost.com/Nero6.0/Nero_vision_cr-nve20.exe]<b><span style='font-size:27pt;line-height:100%'>நெரோ விசன் 2.0</b></span>
[url=http://kavisoftware.freeserverhost.com/Nero6.0/]நெரொ 6.0
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் நெரோ இணையத்துக்கு சென்று அங்கே அவர்கள் தரும் ஒரு மாதத்துகான இலவச மென் பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் உள்ளுடுத்தி இந்த மென் பொருட்களை பாவித்து அதனை இயங்க வைத்தால் சரி
http://www.nero.com/us/index.html
இது தரவிறக்கி கொள்வதற்கான இணைப்பு... நீங்கள் விரும்பினால் அவர்கள் வழங்கும் அனைத்திஅயும் தரவிறக்கி புகுத்தி கொள்லலாம் எல்லாம் இந்த மென் பொருட்களால் உடைக்கபடும் எனவே முமையாக உங்கள் நோக்கத்தை நிறைவு செய்யலாம்
http://www.nero.com/us/neroue-prog.php
[b][size=18]

