07-27-2005, 08:50 AM
அடுத்தது.....
காந்தமோ இது கண்ணொளிதானோ
காதல் நதியில் நீந்திடும் மீனோ
கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ
பொறுமை இழந்திடலாமோ - பெரும்
புரட்சியில் இறங்கிடலாமோ - நான்
கருங்கல்லுச் சிலையோ காதலெனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ..
சைக்கிளும் ஓட மண் மேலே - இரு
சக்கரம் சுழல்வது போலே - அணை
தாண்டிவரும் சுகமும் தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே...
காந்தமோ இது கண்ணொளிதானோ
காதல் நதியில் நீந்திடும் மீனோ
கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ
பொறுமை இழந்திடலாமோ - பெரும்
புரட்சியில் இறங்கிடலாமோ - நான்
கருங்கல்லுச் சிலையோ காதலெனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ..
சைக்கிளும் ஓட மண் மேலே - இரு
சக்கரம் சுழல்வது போலே - அணை
தாண்டிவரும் சுகமும் தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே...
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

