07-27-2005, 08:23 AM
Sooriyakumar, நித்திரை கொள்ளுறவனை எழுப்பலாம் ஆன நித்திரை கொள்ளுற மாதிரி நடிக்கிறவனை எழுப்பலாமோ?
நீங்கள் விளங்கவில்லை எண்டு சென்னதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. உங்களிற்கு விளங்கிக் கொள்ளுகின்ற பக்குவமும் விழிப்புணர்ச்சியும் நீங்கள் வயது போய் கிழவனாக இருக்கும் காலத்தில் வந்தாலே ஒரு பெரிய விசயம் தான்! அந்த நல்லவெரு சந்தார்பத்திற்காக எனது வாழ்த்துக்கள் அய்யா!