![]() |
|
Asymmetries in the peace process... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Asymmetries in the peace process... (/showthread.php?tid=3860) |
Asymmetries in the peace process... - kurukaalapoovan - 07-23-2005 நல்லவெரு ஆய்வுக் கட்டுரை@ தமிழாக்கம் இல்லையென நினைக்கிறேன்: http://www.tamilcanadian.com/pageview.php?...?ID=3413&SID=52 Re: Asymmetries in the peace process... - Sooriyakumar - 07-25-2005 kurukaalapoovan Wrote:நல்லவெரு ஆய்வுக் கட்டுரை@ தமிழாக்கம் இல்லையென நினைக்கிறேன்:http://www.tamilcanadian.com/pageview.php?ID=3413&SID=52kurukaalapoovan அண்ணா நீங்கள் கொடுத்த தொடுப்பில் இருக்கும் எதுவும் எனக்கு விளங்கவில்லை..... ஆனால் சு.ப தமிழ்ச்செல்வன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுக்கமாக கடைப்பிடிக்கப்போகிறார் என விடுத்த நேற்று விட்ட அறிக்கை மட்டும் என்கண்முன்னால் நிற்கின்றது...... - kurukaalapoovan - 07-27-2005 Sooriyakumar, நித்திரை கொள்ளுறவனை எழுப்பலாம் ஆன நித்திரை கொள்ளுற மாதிரி நடிக்கிறவனை எழுப்பலாமோ? நீங்கள் விளங்கவில்லை எண்டு சென்னதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. உங்களிற்கு விளங்கிக் கொள்ளுகின்ற பக்குவமும் விழிப்புணர்ச்சியும் நீங்கள் வயது போய் கிழவனாக இருக்கும் காலத்தில் வந்தாலே ஒரு பெரிய விசயம் தான்! அந்த நல்லவெரு சந்தார்பத்திற்காக எனது வாழ்த்துக்கள் அய்யா! |