07-26-2005, 08:25 PM
யாழ்ல மற்றவங்களுக்கு புரியாமால் தான் கதைக்கனும் என்று சட்டம் ஏதும் இருக்கா என்ன?? சரி அப்பா.. கோபிகாவே தான வந்து நான் தான் கோபிகா என்று சொல்ல வாய்ப்புகள் எதும் உண்டா?? :roll: இல்ல.. டண் புலநாய்வுதுறை எதும் பண்ணுமா??
மதன்அண்ணா க்கு மட்டும் தான் கோபிகாவை தெரியும் போல இருக்கு.. கைல மயிர் இல்லை என்ரு அடிச்சு சொல்லுறார். :roll:

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>