07-26-2005, 08:40 AM
sOliyAn Wrote:ஹிஹி.... அதுதாங்க நம்ப 'அடங்காத் தமிழன்' சுந்தரலிங்கம். கணிதம் கற்றாராம். <!--emo&அடங்கா தமிழன் சுந்தரலிங்கம் சரியானபதில் நன்றி சோழியன் அவர்கட்கு--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இந்தப் பதில் சரி என்றால்.. அடுத்த கேள்விய கேட்க என்னை விட்டுடாதீங்க.. எனக்கு கேட்க தெரியாது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தமிழர் தலைவர் கள் சமஸ்டிக்கோரிக்கை வைக்கும் பொழுது இவர்தான் முதல் முதல் தமிழ் ஈழக்கோரிக்கையை முன்வைத்தவர்.
ஒருமுறை பாரளுமன்றத்தில் சபாநாயகர் வெளியேற முயற்ச்சி செய்த போது மறுத்து இருந்தார் அதனால் காவலர்கள் கதிரையோடு தூக்கி அவரை வெளியில் இருத்தினர்
எலிசபத் ராணி இலங்கை வந்த போது எல்லோருக்கும் கையூறையுடன் கை கொடுத்தா இவருக்கும் மட்டும் கையுறையை கழட்டி பின் கை கொடுத்ததாக கதை வழி செய்தியும் ஒன்றுள்ளது
சபாநாயகரை தனது ஹிப்னடிச திறமையினால் பாராளுமன்றத்தில் மயங்கி மேசையில் படுக்கச் செய்தவரென் றும் கூறப்படுகிறது.
ஆனால் இவரைப்பற்றி எதிர்மறை கருத்தை கூறுவதானால் மாவிட்டபுர ஆலயபிரேவசகால கட்டத்தில் சாதி தடிப்பில் மூர்க்கத்தனமாக நடந்தார் என்றும் சொல்கிறார்கள்
அடுத்து சோழியன் தான் கேள்வி கேட்கவேணும்-------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இந்தப் பதில் சரி என்றால்.. அடுத்த கேள்விய கேட்க என்னை விட்டுடாதீங்க.. எனக்கு கேட்க தெரியாது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->