Yarl Forum
யார்? என்ன? எங்கே? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: யார்? என்ன? எங்கே? (/showthread.php?tid=3861)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18


யார்? என்ன? எங்கே? - இளைஞன் - 07-23-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>யார்? என்ன? எங்கே?</b></span>

இப்பகுதி பொதுஅறிவு சார்ந்த விடயத்திற்காக ஆரம்பிக்கப்படுகிறது.

* இங்கு சில படங்கள் இடப்பட்டு யார்? என்ன? எங்கே? என்பதன் அடிப்படையில் கேள்வி கேட்கப்படும்.

* கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் கிடைத்ததன் பின்னரே அடுத்த கேள்வி கேட்கப்படவேண்டும்.

* சரியான பதிலா என்பதை கேள்வி கேட்டவர் உறுதிசெய்வதுடன் அதுபற்றிய மேலதிக தகவல்கள் சிலவற்றையும் எழுதலாம்.

* யார் சரியான பதிலை சொல்கிறாரோ அவரே அடுத்த கேள்வியை கேட்க முடியும்.

* கூடியது... ஒரு கிழமையே (கேள்வி கேட்ட நாளிலிருந்து 7 நாட்கள்) பதில்கூறுவதற்கான காலமாக வழங்கப்படும்.

* ஒருகிழமைக்குள் யாரும் சரியான பதிலை சொல்லாவிட்டால், கேள்விகேட்டவரே பதிலைச் சொல்லி அடுத்த கேள்வியையும் கேட்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்.

* ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் சரியான பதிலைக்கூற முயற்சிக்கலாம்.

*** வீண் அலட்டல்கள் தவிர்க்கப்படட்டும்.தலைப்போடு சம்பந்தப்பட்டதாக கருத்தாடல்கள் அமையட்டும்.


- இளைஞன் - 07-23-2005

சரி முதலாவது கேள்வியை நானே தொடங்கிவைக்கிறேன்.

<span style='font-size:25pt;line-height:100%'>கீழே காணப்படும் படத்தில் இருப்பவர் யார்?</span>

<img src='http://www.yarl.com/forum/files/who1_729.gif' border='0' alt='user posted image'>


- stalin - 07-23-2005

கார்ல்மார்க்ஸ.... தாடியை பார்த்தால் ..அப்படி இருக்கிறது...இருந்தாலும் ..எனது பதிலில் எனக்கே திருப்தியில்லை


- இளைஞன் - 07-23-2005

இல்லை தவறான பதில். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

சேரனின் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
....
மீசைக்கும் ஜனநாயகத்துக்கும்
என்ன உறவு?
தாடிக்கும் புரட்சிக்கும்
என்ன தொடர்பு? '
....

....
முதல்வர் மீசையை எடுத்ததும்
ஜனநாயகம் வந்து விடுகிறதா?
அல்லது
தலைவருக்கு தாடி
மேலும் வளர்ந்ததும்
புரட்சி வந்து விடுகிறதா?
....

....
' தாடியிலும்
மார்க்;ஸ் தாடி, லெனின் தாடி, ட்ரொஸ்கி தாடி, காஸ்ட்ரோ தாடி
ஆய பல உள.
....


- Mathan - 07-25-2005

யாரோ விஞ்ஞானி போல இருக்கு


- இளைஞன் - 07-25-2005

ஓம். இவர் ஒரு கண்டுபிடிப்பாளர். யாரென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம். இணையத் தொடர்புூடகத்திற்கும் இவரது கண்டுபிடிப்பிற்கும் இடையில் தொடர்புள்ளது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vishnu - 07-25-2005

:roll: :roll: தெரியல


- stalin - 07-25-2005

alexeander graham bell


- வினித் - 07-25-2005

ƒ§Â¡ ¿¡ý þø¨Ä


- இளைஞன் - 07-25-2005

stalin Wrote:alexeander graham bell

அலெக்ஸாண்டர் கிரகம் பெல் என்பது சரியான பதில் ஸ்ராலின்.

3.3.1847 இல் Edinburgh, Scotland என்னும் இடத்தில் பிறந்தார்.
2.8.1922 இல் Nova Scotia, Canada என்னும் இடத்தில் இறந்தார்.

10.3.1876இல் தனது 29ஆவது வயதில் அவர் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். ஒருவருடத்தின் பின் 1977ம் ஆண்டு Bell Telephone Companyயை உருவாக்கினார்.

தோமஸ் வட்சன் என்பவர் கிரகம பெல்லுக்கு உதவியாளராக பணியாற்றினார். முதன் முதலாக "கிரகம் பெல்" தொலைபேசியில் பேசியது "Mr.Watson come here I want to see you" என்பதைத்தான்.

எலிசா கிரே என்பவரும் அதே ஆண்டில் தொலைபேசியைக் கண்டுபிடித்திருந்தார். ஆனால் உரிமப் போராட்டத்தில் (வழக்கில்) இறுதியில் கிரகம் பெல் வெற்றிபெற்றார்.

------------------------------

சரி அடுத்த கேள்வி ஸ்ராலின் கேட்க வேண்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- stalin - 07-25-2005

இலங்கையின் பழைய தமிழ் அரசியல்வாதியிடம் கல்வி கற்று இருக்கிறார் இப்போதைய பிரிட்டிஸ் எலிசபத் மகாராணி அந்த தமிழ் அரசியல்வாதியின் பெயர் என்ன....


- kuruvikal - 07-26-2005

Sir P. Ramanathan :?:


- sOliyAn - 07-26-2005

ஹிஹி.... அதுதாங்க நம்ப 'அடங்காத் தமிழன்' சுந்தரலிங்கம். கணிதம் கற்றாராம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இந்தப் பதில் சரி என்றால்.. அடுத்த கேள்விய கேட்க என்னை விட்டுடாதீங்க.. எனக்கு கேட்க தெரியாது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 07-26-2005

ஓஓஓஓ இவரா அவர்...நன்றிண்ணா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- stalin - 07-26-2005

sOliyAn Wrote:ஹிஹி.... அதுதாங்க நம்ப 'அடங்காத் தமிழன்' சுந்தரலிங்கம். கணிதம் கற்றாராம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இந்தப் பதில் சரி என்றால்.. அடுத்த கேள்விய கேட்க என்னை விட்டுடாதீங்க.. எனக்கு கேட்க தெரியாது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அடங்கா தமிழன் சுந்தரலிங்கம் சரியானபதில் நன்றி சோழியன் அவர்கட்கு

தமிழர் தலைவர் கள் சமஸ்டிக்கோரிக்கை வைக்கும் பொழுது இவர்தான் முதல் முதல் தமிழ் ஈழக்கோரிக்கையை முன்வைத்தவர்.

ஒருமுறை பாரளுமன்றத்தில் சபாநாயகர் வெளியேற முயற்ச்சி செய்த போது மறுத்து இருந்தார் அதனால் காவலர்கள் கதிரையோடு தூக்கி அவரை வெளியில் இருத்தினர்

எலிசபத் ராணி இலங்கை வந்த போது எல்லோருக்கும் கையூறையுடன் கை கொடுத்தா இவருக்கும் மட்டும் கையுறையை கழட்டி பின் கை கொடுத்ததாக கதை வழி செய்தியும் ஒன்றுள்ளது

சபாநாயகரை தனது ஹிப்னடிச திறமையினால் பாராளுமன்றத்தில் மயங்கி மேசையில் படுக்கச் செய்தவரென் றும் கூறப்படுகிறது.


ஆனால் இவரைப்பற்றி எதிர்மறை கருத்தை கூறுவதானால் மாவிட்டபுர ஆலயபிரேவசகால கட்டத்தில் சாதி தடிப்பில் மூர்க்கத்தனமாக நடந்தார் என்றும் சொல்கிறார்கள்

அடுத்து சோழியன் தான் கேள்வி கேட்கவேணும்-------


- Eswar - 07-26-2005

நானும் வாறன் நானும் வாறன்


- kavithan - 07-26-2005

சோழியன் அண்ணா கேள்வியைக் கேழுங்க


- stalin - 07-26-2005

கேள்வி கேட்கவேண்டியவர் கேள்வி கேட்காவிடின் அவர்களின் பினாமிகள் யாராவது கேள்வி கேட்க விதிகளில் இடம் கொடுக்கவேண்டும்...சும்மா தமாசுக்கு சொன்னன்.......சோழியன் கேள்விகளை கேளுங்கள்...ஈஸ்வர் வேறை நானும் வாறன் நானும் வாறன் என்று துடிச்சுக்கொண்டிருக்கிறார்.....


யாரிவர் - இளைஞன் - 08-09-2005

சோழியான் அண்ணா தொடராததால், அடுத்த கேள்வியை நானே கேட்கிறேன்.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>இதோ இந்தப் படத்தில் காணப்படுபவர் யார்?</span>

<img src='http://www.yarl.com/forum/files/who2_107.gif' border='0' alt='user posted image'>


- Vaanampaadi - 08-09-2005

தந்தை செல்வா S.J.V.Selvanayakam போல் தெரிகிறது