07-25-2005, 10:13 PM
Vishnu Wrote:Mathan Wrote:நல்ல காலம் உயிர் தப்பிட்டார். களத்தில் உள்ள கோபிகாவுக்கு இந்த செய்தி தெரியுமோ?
யாரு கள கோபிகா?? சொல்லவே இல்ல..
அட விஸ்னு என்னப்பா யாழ்கள கோபிகாவை தெரியாமல யாழ்களத்துக்கு வாறீங்க..
hock: என்ன விஸ்னு 04-ஆனிமாதம்-2005ம் ஆண்டு இனைந்திருக்கிறீங்க அதிலும் ஆடி ஆடி 178 கருத்துக்கள் இராவணனின் வெட்டில இருந்து தப்பி இருக்குது
hock: இருந்தும் இது தெரியாமல் களத்துக்கு வாரது சரியில்லை... :evil: நேற்றுபிறந்த ஆனந்தசங்கரிக்கே தெரியும் அட 3மணித்தியாலத்துக்குமுன்னம் பிறந்த முகத்தாருக்கே... எட அதையெல்லாத்தையும் விட என்னம்பிறக்காத சின்னாவுக்கு (சி*5) கூடதெரியுமேப்பா ஆனால் உங்களுக்குதெரியாமல் இருக்குது எண்டுறதை கேட்க எவ்வவளவு கஸ்டமாக இருக்கு தெரியுமோ இல்லையோ?? (மேலே குறிப்பிட்டதை சிவாஜின் ஸ்ரையில் அதை வாசித்துப்பார்க்கவும்) அது இருக்கட்டும் மதன் அதுயாரப்பு யாழ்கள கோபிகா.. :? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

