07-25-2005, 09:58 PM
stalin Wrote:alexeander graham bell
அலெக்ஸாண்டர் கிரகம் பெல் என்பது சரியான பதில் ஸ்ராலின்.
3.3.1847 இல் Edinburgh, Scotland என்னும் இடத்தில் பிறந்தார்.
2.8.1922 இல் Nova Scotia, Canada என்னும் இடத்தில் இறந்தார்.
10.3.1876இல் தனது 29ஆவது வயதில் அவர் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். ஒருவருடத்தின் பின் 1977ம் ஆண்டு Bell Telephone Companyயை உருவாக்கினார்.
தோமஸ் வட்சன் என்பவர் கிரகம பெல்லுக்கு உதவியாளராக பணியாற்றினார். முதன் முதலாக "கிரகம் பெல்" தொலைபேசியில் பேசியது "Mr.Watson come here I want to see you" என்பதைத்தான்.
எலிசா கிரே என்பவரும் அதே ஆண்டில் தொலைபேசியைக் கண்டுபிடித்திருந்தார். ஆனால் உரிமப் போராட்டத்தில் (வழக்கில்) இறுதியில் கிரகம் பெல் வெற்றிபெற்றார்.
------------------------------
சரி அடுத்த கேள்வி ஸ்ராலின் கேட்க வேண்டும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

