10-11-2003, 02:51 PM
mohamed Wrote:நேற்று மாலை நான் வழக்கமாக போகும் வீடியோ கடையில் படம் எடுக்க நிக்கும் போது ஒருவர் வந்து அண்ணை இந்த மாற்று படம் வந்துட்டுதோ என்று கேட்டார். விசாரித்தவர் நல்ல படம் எண்டு ஆக்கள் சொல்லிச்சினம் அதுதான் வீடியோவிலை வந்துட்டுதோ எண்டு விசாரிச்சார். நம்மடை ஆக்கள் படம் எடுத்திரிக்கிறாங்கள், நல்லாயிருக்கு எண்டு கூட கதைக்கினம் போய் பாக்க இன்னமும் மனம் வரவில்லையே (நான் உட்பட)! பார்க்கும் ஆசையில் போன் செய்ததேன் நவம்பர் மாதம் சினிமா தியட்டரில் போட இருக்கின <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . ஐரோப்பா எங்கும் போட ஆசைப்படுகினையாம் அனால் முகவர்கள் இல்லையாம். யாராவது முன்வந்தால் நல்லது தானே! தொடர்புகொள்ள புதியவன் : 004407958412515, 00447753831583 அவர்களின் அனுமதியுடன் தான் இந்த இலக்கத்தை போடுகிறேன்.
:roll: <span style='font-size:22pt;line-height:100%'>நீங்கள்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் என்று கேள்விப்பட்டேன் உண்மையா?</span>

