10-11-2003, 02:44 PM
ganesh Wrote:122 மணித்தியாலம் தொடர்ந்து
நிகழ்ச்pகளை தொகுத்து அளிப்பது என எண்ணுகிறேன்
தற்போது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இன்னொரு தமிழர் அண்மையில் இச் சாதனையை கனடாவில் ஏற்படுத்தியிருந்தார் என நினைக்கிறேன்
அன்பு Ganesh ,
உங்களுக்கே அவர் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியாமலிருக்கிறது.எனவே தயவு செய்து அவருடன் தொடர்பு கொண்டு
1.என்ன சாதனையை நிலை நாட்டப் போகிறார்?
2.எங்கே,எப்போது, எத்தனை மணிக்கு அது நடைபெறுகிறது?
3.சாதனைக்கான ஆதரவு தருவோர் யார்?
4.யார், யார் அந்த சாதனையை உறுதி செய்ய வரும் நடுவர்கள் அல்லது அமைப்பு?
மற்றும் ஏனைய விபரங்களையும் அறிந்து எழுதுங்கள்.எல்லோருக்கும் புரியும். ஏதாவது எழுத முடியும்.
நட்புடன்
AJeevan

