![]() |
|
சிவாந்தியின் சாதனை முயற்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சிவாந்தியின் சாதனை முயற்சி (/showthread.php?tid=7997) |
சிவாந்தியின் சாதனை மு - ganesh - 10-11-2003 சிவாந்தியின் சாதனை முயற்சி முன்னால் ஐபிசி ரிபிசி லண்டன் ரைம் அறிவிப்பாளர் சிவாந்தி அவர்கள் மிகவிரைவில் வருகிற 25-10-2003 முதல் 31-10-2003 வரை ஒலிபரப்புத்துறையில் சாதனை ஒன்றை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபடவுள்ளார் இது சம்பந்தமாக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் Re: சிவாந்தியின் சாதனை ம - AJeevan - 10-11-2003 ganesh Wrote:சிவாந்தியின் சாதனை முயற்சி என்ன முயற்சி என்று எழுதாமல் கருத்து எழுதச் சொன்னால் ஆண்டவனாலும் எழுத முடியாது. என்ன செய்யப் போகிறார் என்பதை விபரமாக எழுதுங்கள்.................... - ganesh - 10-11-2003 122 மணித்தியாலம் தொடர்ந்து நிகழ்ச்pகளை தொகுத்து அளிப்பது என எண்ணுகிறேன் தற்போது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இன்னொரு தமிழர் அண்மையில் இச் சாதனையை கனடாவில் ஏற்படுத்தியிருந்தார் என நினைக்கிறேன் - AJeevan - 10-11-2003 ganesh Wrote:122 மணித்தியாலம் தொடர்ந்து அன்பு Ganesh , உங்களுக்கே அவர் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியாமலிருக்கிறது.எனவே தயவு செய்து அவருடன் தொடர்பு கொண்டு 1.என்ன சாதனையை நிலை நாட்டப் போகிறார்? 2.எங்கே,எப்போது, எத்தனை மணிக்கு அது நடைபெறுகிறது? 3.சாதனைக்கான ஆதரவு தருவோர் யார்? 4.யார், யார் அந்த சாதனையை உறுதி செய்ய வரும் நடுவர்கள் அல்லது அமைப்பு? மற்றும் ஏனைய விபரங்களையும் அறிந்து எழுதுங்கள்.எல்லோருக்கும் புரியும். ஏதாவது எழுத முடியும். நட்புடன் AJeevan - ganesh - 10-11-2003 தயவு செய்து சிவாந்தியின் சாதனை பற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்தால் எல்லோருக்கும் தெரியப்படுத்தினால் எல்லோரும் கருத்து எழுதக்கூடியதாக இருக்கும் - ganesh - 10-11-2003 வணக்கம் சிவாந்தி நீங்கள் செய்யப்போகும் சாதனைமுயற்சி வரவேற்கக்கூடியது ஆனால் நீங்கள் முறியடிக்கப்போகும் சாதனையை தற்போது வைத்திருப்பவர் இன்னொரு தமிழர் என்று நினைக்கிறேன் ஆகவே நீங்கள் வேறு ஒரு சாதனையை தெரிவுசெய்து அதில் வெற்றியடைவது நல்லது நீங்கள் இந்தச்சாதனையைச் செய்தாலும் இரண்டு மாதங்களுக்கு இச்சாதனையை வைத்திருப்பது கஸ்டமே ஏனென்றால் தற்போது இதனை வைத்திருக்கும் தமிழ் இளைஞர் இதனை முறியடித்து தமது சாதனையை நிலைநாட்ட முற்படலாம் இச் சாதனை தமழ் இளைஞரிடம் இல்லாவிட்டால் நீங்கள் நிச்சயம் இச்சாதனையில் ஈடுபட்டு அதில்வெற்றிபெற எமது வாழ்த்துக்கள் - ganesh - 10-11-2003 யாராவது சிவாந்தியின் சாதனைபற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் எமக்கும் தெரியப்படுத்துங்கள் - ganesh - 10-12-2003 சிவாந்தியின் இது இரண்டாவது சாதனை என்று நினைக்கிறேள் சகோதரி சிவாந்தி அவர்கள் ஒரு வருடத்திற்குள் பல வானொலிகளில் கடமையாற்றி சாதனை செய்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது சட்ட ரீதியாக உலக சாதனை ஏட்டில் பதியாவிட்டாலும் அதுவும் ஒரு சாதனைதானே ? - mohamed - 10-13-2003 அட அப்ப அது கூட ஒரு சாதனை தானே! ஒரு வருடத்திற்;ள பல வானொலிகளில் பல நெழிவு சுழிவுகளை கடந்து வந்தது! கடன் ஏதம் கொடுத்து மாண்டாரே தெரியாது! இருப்பினும் வாழ்த்துக்கள்! :oops: - tamilchellam - 10-13-2003 எது எப்படியிருந்தாலும் சரி....சிவாந்தி வெற்றிபெற வாழ்த்துக்கள் பல. நட்புடன், தமிழ்செல்லம். - ganesh - 10-13-2003 ஏமாறாமல் இருந்தால் நல்லது - ganesh - 10-25-2003 இன்று காலை 10 மணியளவில் சாதனையை ஆரம்பித்து விட்டார் அவருக்கு வாழ்த்துக்கள் மேலதிக கருத்துக்களை சாதனை என்ற தலைப்பில் முன்வையுங்கள் கணேஸ் |