07-25-2005, 10:01 AM
kurukaalapoovan Wrote:நல்லவெரு ஆய்வுக் கட்டுரை@ தமிழாக்கம் இல்லையென நினைக்கிறேன்:http://www.tamilcanadian.com/pageview.php?ID=3413&SID=52kurukaalapoovan அண்ணா நீங்கள் கொடுத்த தொடுப்பில் இருக்கும் எதுவும் எனக்கு விளங்கவில்லை.....
ஆனால் சு.ப தமிழ்ச்செல்வன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுக்கமாக கடைப்பிடிக்கப்போகிறார் என விடுத்த நேற்று விட்ட அறிக்கை மட்டும் என்கண்முன்னால் நிற்கின்றது......

