Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இனிப்பு வெட்டுகுத்து [ கட்லட்] / இனிப்பு இட்லி
#11
kavithan Wrote:
vasisutha Wrote:இனிப்பு வெட்டுகுத்து ஆஹா கட்லட்டுக்கு தமிழ்
பெயரா? :roll: அருமையான பெயர்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மன்னர் ஏன் உங்களை மந்திரியா
வைத்திருக்கிறார் என்று இப்பத்தானே
விளங்கியது...... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
என்ன லொள்ளா இதை எழுதினவங்கள் தமிழிலை போட்டிருந்தால் நான் ஏன் கஸ்டப் படுறன் அவங்கள் ஸ்வீட் கட்லட் என்றால் நானும் யோசித்துப் பார்த்தன் ஒண்டும் சரியா வரேல்லை அது தான் அப்புவின் வெட்டுக் குத்தை இதுக்கை போட்டு ஒரு பெயர் வைத்திருக்கு . வாழ்த்துறதை விட்டிட்டு லொள்ளு என்ன :wink: :wink: :wink:

கவிதன்,
பானை வெதும்பி எண்டு தமிழ் படுத்தின மாதிரி, இதை
பொரி இனிஉருண்டை எண்டா என்ன? வெட்டுக் குத்து எண்டுறது புது தமிழ் பட பேர் மாதிரி இருக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 07-22-2005, 10:43 PM
[No subject] - by vasisutha - 07-23-2005, 02:05 AM
[No subject] - by kavithan - 07-23-2005, 03:31 AM
[No subject] - by வெண்ணிலா - 07-23-2005, 09:22 AM
[No subject] - by Niththila - 07-23-2005, 12:33 PM
[No subject] - by Mathan - 07-23-2005, 03:34 PM
[No subject] - by Rasikai - 07-23-2005, 05:15 PM
[No subject] - by அனிதா - 07-23-2005, 06:57 PM
[No subject] - by Thala - 07-23-2005, 07:18 PM
[No subject] - by narathar - 07-23-2005, 08:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)