07-23-2005, 05:15 PM
கவிதன் சமையல் குறிப்புக்கு நன்றி நீங்கள் இதை சமைத்து பார்த்தீர்களா? சமைத்து பார்த்து சொல்லவும் நானும் சமைத்து பார்க்கிறேன். அப்புறம் வெட்டு குத்து பெயர் அருமை.
<b> .. .. !!</b>

