07-23-2005, 08:11 AM
Aruvi Wrote:Mind-Reader Wrote:தற்போது தமிழில் என்ன 'வாங்கல்' கொஞ்சம் அதிகமாகி விட்டது.
<b>கொடுக்கல் :?: :?: </b>
தற்போது இல்லை என்றாலும் முன்பு தமிழ் நிறைய கொடுத்துள்ளது. சமஸ்கிரதத்தில் இருந்து ஆங்கில வரை தமிழ் சொற்கள் புலம் பெயர்ந்து போய்யுள்ளது

