Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் மொழியை சாக்கடை ஆக்காதீங்க
#7
தமிழ் மொழியின் வளர்ச்சி தொன்மையில் இல்லை அதன் தொடர்ச்சியில் இருப்பதாக பேராசிரியர் சிவத்தம்பி (என்று நினைக்கிறேன்) சொல்லி இருந்தார்.

தமிழ் மொழி மட்டுமல்ல எல்லா மொழிகளுமே காலத்தின் தேவை கருதி மற்றைய மொழிகளுடன் 'கொடுக்கல்-வாங்கல்' நடாத்திக் கொண்டுதான் இருக்கிறன.

தற்போது தமிழில் என்ன 'வாங்கல்' கொஞ்சம் அதிகமாகி விட்டது. அதனால் மொழி உணர்வு மீண்டும் தலை தூக்கியுள்ளது - தமிழ் சினிமா அதனை நல்ல முறையில் கையாண்டால் பரந்தளவு நல்ல பயனை எதிர் பார்க்கலாம்.
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 07-22-2005, 02:01 PM
[No subject] - by வெண்ணிலா - 07-22-2005, 03:19 PM
[No subject] - by இளைஞன் - 07-22-2005, 08:12 PM
[No subject] - by Vishnu - 07-22-2005, 09:03 PM
[No subject] - by kuruvikal - 07-22-2005, 09:26 PM
[No subject] - by Mind-Reader - 07-23-2005, 08:03 AM
[No subject] - by அருவி - 07-23-2005, 08:05 AM
[No subject] - by Mind-Reader - 07-23-2005, 08:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)