Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இனிப்பு வெட்டுகுத்து [ கட்லட்] / இனிப்பு இட்லி
#2
<b>இனிப்பு இட்லி</b>

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 200கிராம்
தேங்காய்துருவல் - 50கிராம்
ஏலக்காய்பொடி - 1/2 டீஸ்பூன்
சமையல் சோடா - சிறிது (சிட்டிகையளவு)
நெய் - 4 டீஸ்பூன்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன் பொடித்தது
வெல்லம் - 150கிராம்

செய்முறை

புழுங்கலரிசியை 4மணிநேரம் ஊறவைத்து எடுத்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் வெல்லத்தை வடிகட்டி எடுத்து சேர்த்து கரைத்து வைக்கவும். இதை சுமார் 6 முதல் 8 மணிநேரம் வைத்து பிறகு இத்துடன் ஏலப்பொடி,சமையல்சோடா,நெய்,முந்திரிதுண்டுகள்,தேங்காய்துருவல் யாவற்றையும் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பிறகு சிறிது எண்ணை தடவிய இட்லி தட்டில் மாவை 1/2 கரண்டி சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்து மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்க சத்தாண ஸ்வீட் இட்லியை விரும்பி உண்ணுவார்கள்.
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 07-22-2005, 10:43 PM
[No subject] - by vasisutha - 07-23-2005, 02:05 AM
[No subject] - by kavithan - 07-23-2005, 03:31 AM
[No subject] - by வெண்ணிலா - 07-23-2005, 09:22 AM
[No subject] - by Niththila - 07-23-2005, 12:33 PM
[No subject] - by Mathan - 07-23-2005, 03:34 PM
[No subject] - by Rasikai - 07-23-2005, 05:15 PM
[No subject] - by அனிதா - 07-23-2005, 06:57 PM
[No subject] - by Thala - 07-23-2005, 07:18 PM
[No subject] - by narathar - 07-23-2005, 08:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)