07-22-2005, 08:12 PM
எத்தனை காலத்துக்குத்தான் "பசுமாடு அம்மா என்று சொல்லுது, தமிழன் மம்மி என்று சொல்கிறான்" என்று கத்துறது? மாட்டுக்கும் மனுசருக்கும் வித்தியாசம் தெரியாத தமிழர்களாய் இருக்கிறார்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இருந்தாலும் சீமானின் முயற்சியை வரவேற்கிறோம். காற்றுக்கென்ன வேலி போன்ற தமிழ் - தமிழர் உணர்வை வெளிப்படுத்துகிற - இன்றைய தமிழகத்திற்குத் தேவையான படம்தான்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இருந்தாலும் சீமானின் முயற்சியை வரவேற்கிறோம். காற்றுக்கென்ன வேலி போன்ற தமிழ் - தமிழர் உணர்வை வெளிப்படுத்துகிற - இன்றைய தமிழகத்திற்குத் தேவையான படம்தான்.

