10-10-2003, 08:25 PM
அப்பாடா இந்த வசிட்டரிடமிருந்து கிடைச்ச வாழ்த்து இருக்கே வாழ்நாளுக்கும் மறக்கமுடியாது. நன்றிதாத்தா தாத்தா. தனியொருத்தனா நின்று களமாடுற எல்லாற்றை கண்ணிலையும் விரலைவிட்டு ஆட்டுற உங்க திறமைக்கு முன்னாலை நாங்களெல்லாம் வெறும் து}சு.

