![]() |
|
கண்ணுபடப்போகுதய்யா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: கண்ணுபடப்போகுதய்யா (/showthread.php?tid=8013) Pages:
1
2
|
கண்ணுபடப்போகுதய்யா - ampalathar - 10-08-2003 அடேங்கப்பா மோகன் நீங்க ரொம்பக் கொடுத்து வச்சவர் சார். யாழ். இணையத்தில்; இளமை ததும்பும் கதைகளுக்கு இராஜன்.முருகவேல், கரவைபரணி........ அற்புதமான கவிதைகளுக்கு நளாயினி, பரணி, இளைஞன், சாPஸ்........தாயக நினைவுகளை அசைபோடவைக்கும் படைப்புகளுக்கு சந்திரவதனா............முற்போக்கான சாந்தி, தம்பிதாசன்........ இப்படியே வகைவகையாக இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம். கலகலப்பு, பரபரப்பு தோரணமாய் யாழை வெற்றி நடைபோட வைக்கும் இவர்களுக்கு எல்லாம் திருஸ்டி சுத்திப்போடுமய்யா கண்டவங்க கண்ணு படப்போகுது. - sOliyAn - 10-09-2003 ஏன் ஐயா அம்பலத்தார்.. எல்லாத்திலுமே கஸ்டமான காரியம் சிரிக்க வைப்பது.. அந்த சுவையை தாராளமாக அள்ளி.. படிப்போரையும் யாழையும் சிறக்க வைக்கிறீர்களே.. அதுக்குத்தான் பெரிசாய் திருஸ்டி சுத்தணும்.. எல்லாம் சரி.. முகப்பிலும் விஞ்ஞான சம்பந்தமான.. ஆய்வு சம்பந்தமான ஆக்கங்களும் இடம்பேற்றால் என்ன? நம்ப அஜீவன்.. இளைஞன்.. கணனிப்பித்தன்.. குருவிகள் கொஞ்சம் முன்னுக்கு(ம்) வந்தால் என்னவாம்?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- nalayiny - 10-09-2003 அது தானே. அதுகும் தனிய கணணிக்கு முன்னாலை இருந்து இப்படி சிரிக்க வைக்கிறியளே. என்னம்மா சிரிக்கிறியள் என ஓடிவரும் பிள்ளைகளிற்கும் கணவனுக்கும் என்ன சொல்லுவது என நல்லாவே திண்டாடவும் வைக்கிறியள். பிறகு சேந்து சிரிக்கவும் வைக்கிறியள். வாயை சும்மா வைத்தக்கொண்டு இருந்திருக்கலாம் சும்மா தொணதொணக்கிறதே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கெதியாக மற்ற அங்கத்தையும் எழுதிமுடியுங்கோ. விடுப்பறியும் ஆவலுடன் நளா தாமா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: :wink:
- Paranee - 10-09-2003 அவையடக்கத்திற்கு அம்பலத்தார் ஜயாதான். ஜயா கண்ணுபடப்போவது உங்களிற்குத்தான். நான் நீங்கள் விடும் கடிகளை மற்றவர்களிற்கு சொல்லி சிரிச்சுக்கொள்கின்றேன். நீங்கள் என்னடாவென்றால் இப்படி நழுவுகின்றீர்கள். அடிக்கடி செல்லம்மா பாட்டியிடம் வேண்டிக்கட்டுறதையும் எழுதிப்போடுங்கோ இல்லாவிட்டால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கு. - ampalathar - 10-09-2003 எல்லாருடை வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றிகள். வயசுபோன காலத்திலை மறதியும் கொஞ்சம் அதிகம்தானே. அதாலைதான் வாழ்த்தி எழுதும்போது சிலரது பெயர்கள் விடுபட்டுப்போச்சு, ஆனாலும் அதாலைமட்டும் அவர்கள் குறைந்தவர்கள் என்று ஆகிவிடாது. அவர்கள் அய்யாவைக் கோபிக்கமாட்டினம் என நினைக்கிறன.;. முன்பு ஒருதடவையும் எழுதினனான் குருவிகள் கொத்துவதுகூட அலாதியான இன்பமாகத்தான் இருக்கிறது. அஜீவன் ஈழத்துக் குறும்பட வரலாற்றில் மட்டுமல்ல அதுக்கு மேலையும் உலகளவில் நிலைத்து நிற்கப்போறவர். உங்களையெல்லாம் விமர்சிக்கிற அளவுக்கு எனக்குத் தகுதியில்லை ஏதோ என்ரை அறிவுக்கு எட்டியவரைக்கு அப்;பப்ப எதாவது உளறிவைப்பன். மன்னிச்சுக்கொள்ளுங்கோ நான் போலிக்குச் சொல்லவில்லை. யாழின் அபிமானியாகி இரண்டு வருடங்கள் இருக்குமென நினைக்கிறன். இந்த இடைப்பட்ட காலத்திலை அதன் வளர்ச்சி அசுர வளர்ச்சிதான். அதுமட்டுமில்லை ஆக்கதாரர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்தக் குறுகிய காலத்திலேயே தங்கள் எழுத்தின் வலிமையும், சமுதாயம்பற்றிய பொறுப்புணர்வு ஏற்பட்டிருப்பதுவும், எழுத்தில் மெருகேறியிருப்பதும் நன்கு தெரிகிறது. விபரம் தெரிஞ்சவை சோழியான் சொன்ன விசயத்தையும் கவனத்தில் எடுங்கோ. நீங்களெல்லாம் வாழுற காலத்திலை வாழக் கொடுத்துவச்சிருக்க வேணும். - AJeevan - 10-09-2003 Ampalathar Wrote:எல்லாருடை வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றிகள். வயசுபோன காலத்திலை மறதியும் கொஞ்சம் அதிகம்தானே. அதாலைதான் வாழ்த்தி எழுதும்போது சிலரது பெயர்கள் விடுபட்டுப்போச்சு, ஆனாலும் அதாலைமட்டும் அவர்கள் குறைந்தவர்கள் என்று ஆகிவிடாது. அவர்கள் அய்யாவைக் கோபிக்கமாட்டினம் என நினைக்கிறன.;. முன்பு ஒருதடவையும் எழுதினனான் குருவிகள் கொத்துவதுகூட அலாதியான இன்பமாகத்தான் இருக்கிறது. அஜீவன் ஈழத்துக் குறும்பட வரலாற்றில் மட்டுமல்ல அதுக்கு மேலையும் உலகளவில் நிலைத்து நிற்கப்போறவர். உங்களையெல்லாம் விமர்சிக்கிற அளவுக்கு எனக்குத் தகுதியில்லை ஏதோ என்ரை அறிவுக்கு எட்டியவரைக்கு அப்;பப்ப எதாவது உளறிவைப்பன். மன்னிச்சுக்கொள்ளுங்கோ நான் போலிக்குச் சொல்லவில்லை. யாழின் அபிமானியாகி இரண்டு வருடங்கள் இருக்குமென நினைக்கிறன். இந்த இடைப்பட்ட காலத்திலை அதன் வளர்ச்சி அசுர வளர்ச்சிதான். அதுமட்டுமில்லை ஆக்கதாரர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்தக் குறுகிய காலத்திலேயே தங்கள் எழுத்தின் வலிமையும், சமுதாயம்பற்றிய பொறுப்புணர்வு ஏற்பட்டிருப்பதுவும், எழுத்தில் மெருகேறியிருப்பதும் நன்கு தெரிகிறது. விபரம் தெரிஞ்சவை சோழியான் சொன்ன விசயத்தையும் கவனத்தில் எடுங்கோ. நீங்களெல்லாம் வாழுற காலத்திலை வாழக் கொடுத்துவச்சிருக்க வேணும். <span style='font-size:20pt;line-height:100%'>ஐயா அம்பலத்தார் அவர்களே உங்களால் வளர்ந்து வரும் கலைஞர்கள்-எழுத்தாளர்கள் வாழ்த்தப் படுவதே பெரும் பேறு. வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை மனசிருந்தாலே போதும் என்பார்கள். ஒரு குடும்பத்தில் யாரை வாழ்த்தினாலும் அது அக் குடும்பத்தையே சாரும். அது யாருக்கு கிடைக்கிறது என்பது பெரிதல்ல. நாங்கள் படிக்கும் அல்லது படித்த எமது கல்லுாரிக்கு ஒரு புகழ் கிடைத்தால் அதில் எமக்கும் பெருமை இருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவரது வெற்றி அக் குடும்பத்தையே பெருமைப்பட வைக்கிறது. அதுபோல் நமது நாடு,இனம்,மொழி,விளையாட்டுக் கழகம்........................... இப்படி தொடர்ந்து கொண்டே போகலாம். இங்கெல்லாம் நான் வெல்லவோ , பாராட்டுப் பெறவோ என்று சுயநலமாக நினைக்கவே கூடாது. இங்கே நாங்கள் நல்லதை செய்ய வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டால் போதும். அங்கே நாங்கள் வெல்வோம், பாராட்டுப் பெறுவோம். அந்த நாங்கள் என்ற கூண்டுக்குள் நானும் அடக்கம்தானே? நான் என்ற ஒருவன் கை தட்டி ஆர்ப்பரிப்பதை விட , நாங்கள் சேர்த்து தட்டினால் மட்டுமே கரகோசமாகும். இல்லாவிடில் அது ஒரு கை ஓசைதான் இல்லையா? யாழ் இணையத்தில் நல்ல செய்திகள் - கருத்துகள் - கருத்து முரண்பாடுகள் - கவிதைகள் - ......................................... இப்படி தொடர்ந்தால் நமது களத்துக்குள் பார்வையாளர்கள் வருவார்கள். இல்லாவிடில் வேறு பக்கம் போய் விடுவார்கள்.............. இது மாற்ற முடியாத நியதி. எமது களத்தில் பெண்கள் மிகமிகக் குறைவு. அதற்கான காரணத்தை நாமேயறிவோம். குழந்தைகள் வரவு எத்தனை என்பது தெரியாது. நாம் வார்த்தை பிரயோகங்களை, வசன நடைகளை ஒரு மக்கள் ஊடகமாக நினைத்து பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர,தான் தோன்றித் தனமாக முன் வைப்பது சரியா என்பதை நமக்குள் நாமே எழுப்பிக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய கேள்வி என்று கருதுகிறேன். யாழ் களத்துக்குள் வந்து எழுதும் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். களத்துக்கு களங்கம் வந்து விடக் கூடாது என்று ஒவ்வொரு நொடியும் வந்து செல்லும் மோகன் மற்றும் அனைத்து முகம் தெரியா உறவுகளது பணி மிக மிக கடுமையானது. அவர்கள் எம்மால் பாராட்டப்பட வேண்டியவர்கள். கருத்துகள் வேறுபட்டால் மட்டுமே சுவை.அல்லது சப்பென்றாகி விடும். கருத்துகள் வெவ்வேறாகலாம் அதற்காக ஒருவர் சரியென்றால் தவறென்றும், தவறென்றால் சரியென்றும் வாதிடும் போது அது பணத்துக்காக பொய்யுரைக்கும் வக்கீல் போன்ற நிலைக்கு நம்மை நாமே தள்ளி விடுவது போலாகும். தெரியாத ஒன்றை வேறொருவர் சொல்லும் போது நாம் அதைத் தெரிந்து கொள்கிறோம்............... அதற்காக நான் எங்கோ கேட்ட ஒன்றையே விடாக் கண்டனாக வாதிடுவது எந்த வித்தில் முறையாகும்? நம்மைத்தான் நமது எதிர்கால சந்ததியும் பின் பற்றும். எமது சுயலாபத்துக்காக தவறை சரியென்பதோ, சரியை தவறென்பதோ இன்று இல்லாவிடினும், நாளை வெளிச்சத்துக்கு வரும்............... இங்கு நமக்குள் நடப்பது நட்பு ஒன்றை உருவாக்கும் ,தெரியாததை தெரிந்து கொள்ள நடக்கும் ஒரு மோதல். இங்கே எத்தனை பேரை நமக்கு நேரடியாகத் தெரியும்? புலம் பெயர்ந்து சோகங்களோடும், சுமைகளோடும் வாழும் நமக்கு யாழ் களம் ஆதரவாக இருக்கிறது. இக்கால கட்டத்திலாவது முகம் தெரியாத ஒரு சில நண்பர்களை உருவாக்கிக் கொள்ளலாமே.............. ஒருவருக்கு கெடுதல் செய்து விட்டு நம்மால் துாங்க முடியுமானால் அது ஒரு வித மனநோய். ஒருவரது மகிழ்ச்சிக்கு வித்திட முடிந்தால் நாம் பிறந்தற்காக எதாவது இன்று செய்தோமேயென்று துாங்கலாம். அப்படியான துாக்கத்தில் வரும் சாவு கூட மகிழ்ச்சியானது...................... ஐயா, தங்கள் எழுத்துப் பொறிக்கு நானும் வசமாகி விட்டேன். யாழ்கள குடும்பத்தின் சார்பில் நன்றிகள் ஐயா......</span> தாழ்மையுடன் உங்கள் முகம் தெரியா, அஜீவன் - kuruvikal - 10-09-2003 அம்பலம் வருங்கால் அம்பெனவரும் கனைப்பு...! கனைப்பு இல்லையேல் களைப்பால் இளைப்பே மிச்சும்...! உடல் இளைப்பே நிரந்தரமாகும்...! அதுதான் நம்ம தன்னடக்க அம்பலத்தார் வருகிறார் தானும் சிரித்து நம்மையும் சிரிப்பால் வாழவைத்து யாழும் வாழ வழியும் சொல்கிறார்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilchellam - 10-09-2003 <b>நமது நாடு,இனம்,மொழி,விளையாட்டுக் கழகம்........................... இப்படி தொடர்ந்து கொண்டே போகலாம். இங்கெல்லாம் நான் வெல்லவோ, பாராட்டுப் பெறவோ என்று சுயநலமாக நினைக்கவே கூடாது. இங்கே நாங்கள் நல்லதை செய்ய வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டால் போதும். </b> மனதின் வெளிப்பாடு வார்த்தைகளாய் பரிணமிக்கின்றது. வாழ்த்துக்கள் அஜீவன். நட்புடன், தமிழ்செல்லம். - ampalathar - 10-09-2003 அய்யா அஜீவனே இவ்வளவு தீர்க்கமாகச் சிந்திக்கும் நீங்கள் அடிக்கடி உங்கள் கருத்துக்களை முன்வையுங்கோ. எங்கட சமுகத்துக்கு இப்ப அவசியம் தேவை உங்களைப்போன்ற முற்போக்கான எண்ணங்கொண்டவர்கள்தான்.அடடா குருவிகள் குயிலாகித் தேனாய் கீதம் இசைக்கின்றனவே - tamilmaravan - 10-10-2003 பிரக்கேறி.. வயிறுநோக.. சிரிக்க வைக்கும் வல்லமை. பாராட்டுக்கள் அம்பலத்தார். - Mathivathanan - 10-10-2003 tamilmaravan Wrote:பிரக்கேறி.. வயிறுநோக.. சிரிக்க வைக்கும் வல்லமை. பாராட்டுக்கள் அம்பலத்தார்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ampalathar - 10-10-2003 அப்பாடா இந்த வசிட்டரிடமிருந்து கிடைச்ச வாழ்த்து இருக்கே வாழ்நாளுக்கும் மறக்கமுடியாது. நன்றிதாத்தா தாத்தா. தனியொருத்தனா நின்று களமாடுற எல்லாற்றை கண்ணிலையும் விரலைவிட்டு ஆட்டுற உங்க திறமைக்கு முன்னாலை நாங்களெல்லாம் வெறும் து}சு. - Mathivathanan - 10-10-2003 நீங்கள் சலனக்காரர்.. அடிபுடிக்காரர்.. எனக்கேன் வீண் வம்பு.. எண்டு ஒதுங்கியிருக்க விடுறியளில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ampalathar - 10-10-2003 நீங்கள் இல்லாட்டில் களம் களைகட்டாது பாருங்கோ - Mathivathanan - 10-11-2003 Ampalathar Wrote:நீங்கள் இல்லாட்டில் களம் களைகட்டாது பாருங்கோநீங்கள் ஏத்தவேணாம்.. தமிழ் இன்ர நெற்றே பிரச்சாரக் களமாம். உங்கை வாற எல்லாரும் விசரர் பைத்தியமாம்.. எண்டு என்ரை பெடி எனக்குக் குத்திது. கெதியா தலைமுழுகிப்போடுவன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 10-11-2003 தலை முழுக முடி இருக்கவேணுமெல்லே - Mathivathanan - 10-11-2003 Karavai Paranee Wrote:தலை முழுக முடி இருக்கவேணுமெல்லேபரணி.. உங்களிடைடை இருக்கிறதைவிட கூட இருக்கு அதுமட்டும் சொல்லுவன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 10-11-2003 அது உண்மைதான் தாத்தா....தலைக்கனத்தைத்தானே சொல்லுறியள்...அது உங்களுக்கு ரெம்ப அதிகம்....! அது சரி உங்கட பொடி என்ன விசராசுப்பத்திரியாலயே வந்தது...வந்ததும் வராததுமா...ஆக்களைச் சரியா அடையாளம் காட்டுது...?! பழக்க தோஷம் எண்டால் அப்படித்தானிருக்கும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 10-11-2003 kuruvikal Wrote:அது உண்மைதான் தாத்தா....தலைக்கனத்தைத்தானே சொல்லுறியள்...அது உங்களுக்கு ரெம்ப அதிகம்....!சரி சரி.. அப்ப ஒப்புக்கொள்ளுறியள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 10-11-2003 பின்ன... விசரோட சண்டை பிடிக்கேலுமே....அதின்ர பாசையில பேசினால்தானே அதுக்கு விளங்கும் இல்லாட்டி அடிச்சுப்போடும்...அதுதான்...அப்ப உண்மை போலத்தான் கிடக்கு....! நீங்களும் ஆமா போடுறியள்.....அதிகம் களம் வாறதில முதன்மையானவர் தாங்களல்லோ...அப்ப பொடியும்...?????! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|