10-10-2003, 01:50 PM
இளைஞன் Wrote:tamilmaravan Wrote:<b>இயலாதவர்கள்</b>.....தமது திறமையை..... <b>பெண்களுடன்</b> தானாம் ஒப்பிட்டுப்பார்ப்பார்கள்.
யாரோ சொல்ல மூளை ஞாபகப்படுத்த கை தட்ட கணணி காட்டுகிறது...!
வணக்கம் தமிழ்மறவன்...
மறம் கொண்டதால் மதம் கொண்டீரோ?
மதம் கொண்டதால் மறதி கொண்டீரோ?
கடைசியில் நீங்களும் பெண்கள் இயலாதவர்கள்
என்பதை ஒத்துக்கொண்டதாய்க் காட்டிவிட்டீர்கள்!
நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வீரத் தமிழனே விவேகம் வேண்டாமோ?
வேகம் இருக்கத்தான் வேண்டும். அதற்காக விவேகமற்று நடந்து விட கூடாது. குருவிகளின் வேலை இக்களம் வரும் திறமை மிகு பெண்களை தன் சம்சாரத்துடன் ஒப்பிட்டு பாற்ததன் விழைவே. தன் சம்சாரத்தை வீட்டுள் முடக்கி வைத்தக்கொண்டு திறமைகளை மழுங்கடித்துக்கொண்டு திறமை மிகு பெண்களை ஓரம் கட்டி கதைப்பது எந்த வகையில் நியாயமான காரியம்.இக் களம் வரும் பெண்களின் திறமைகளை தன்னோடு கூட அவர் ஒப்பிடத் தவறவில்லை. அந்த உண்மையை இளைஞனான நீங்களே உணராது இக்களம் வரும் பெண்களை ஏளனமாக பாற்கும் பார்வை உங்களிடத்திலும் உள்ளது போல் தான் தெரிகிறது. இல்லை என்றால் நான் எழுதிய கருத்தை விவேகக்கண்கொண்டு பாற்க மறந்ததன் மர்மம் என்ன? பெண் ஆணாகி விட முடியாது ஆண் பெண்ணாகிவிட முடியாது திறமைகள் எங்கிருந்தாலும் ஓரம் கட்டல் நன்றன்று.

