07-20-2005, 11:23 PM
திருமணங்கள் எங்கள் கலாச்சாரப்படி எப்படி தீர்மானிக்கப்படுகின்றன?
சாதி
சமயம்
படிப்பு </b>
இவற்றுள் சொல்லத் தேவையில்லாமல் இடம்பெறுவது பணம். சாதியில் வேறுபாடு வரக்கூடாது. சமயம் வேறுபடலாகாது. படிப்புக்கு தக்க பணம். இந்த பண்பாட்டை ஏற்றுக்கொள்ளும் எவரும் திருமணம் பற்றிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் நாம் இரக்கப்படுவதில் அர்த்தமில்லை. இவர்களுக்கு இரக்கப்படுவது சிறிலங்காவில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கொடிகட்டி கலவரத்தில் தமிழன் என்ற காரணத்துக்காக அடிவாங்கியவருக்கு இரக்கப்படுவதற்கு ஒப்பானது.
Anitha Wrote:மணமன் தேவை 1. யாழ்.இந்து வேளார் 81ஆம் ஆண்டு A/L IAB படித்த, அழகிய மணமகளுக்கு படித்த தராதரமுடைய லண்டன் மணமகன் தேவை.<b>
மணமகன் தேவை 2 யாழ்.இந்து வேளாளர் 79ம் ஆண்டு சுவாதி... டொக்டர் மணமகளுக்கு தராதரமுடைய டொக்டர், எஞ்சினியர் லண்டன் மணமகன் தேவை.
மணமகன் தேவை 3 யாழ்.இந்து வேளாளர் 77ஆம் ஆண்டு 5'2' உயரம்.... கம்பியூட்டர் பிரிவில் படித்த அழகிய மணமகளுக்கு படித்த தராதரமுடைய வெளிநாட்டு மணமகன் தேவை.