10-09-2003, 08:38 PM
அய்யா அஜீவனே இவ்வளவு தீர்க்கமாகச் சிந்திக்கும் நீங்கள் அடிக்கடி உங்கள் கருத்துக்களை முன்வையுங்கோ. எங்கட சமுகத்துக்கு இப்ப அவசியம் தேவை உங்களைப்போன்ற முற்போக்கான எண்ணங்கொண்டவர்கள்தான்.அடடா குருவிகள் குயிலாகித் தேனாய் கீதம் இசைக்கின்றனவே

