07-20-2005, 10:37 PM
Jude Wrote:Quote:குருவி அண்ணா அது காதல் மாதிரி தெரியலை....காதல் என்று தப்பா எழுதி போட்டினம் போல பேப்பர்ல.....
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து வேலை செய்து கொண்டிருந்த போது எம்மோடு படித்து முடித்த ஒருவருக்கு திருமணம் என்று எமக்கு அழைப்பு வந்தது. இவர் பல வருடங்களாக (பாடசாலைப்பருவத்திலிருந்தே) ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய இருந்தார். அந்த திருமணத்திற்கான அழைப்பு தான் அது.
திருமண நாள் அன்று நாம் எல்லோரும் போகத்தயாரான போது திருமணம் நின்று போனதாக தகவல் வந்தது. ஏன் திருமணம் நின்று போனது? பெண்ணின் பெற்றோர் சொன்னபடி சீதனம் கொடுக்காததுதான் காரணம்.
மேற்படி முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் இன்று இலண்டனில் இருக்கிறார். பிறகு எப்படி திருமணம் யாருடன் நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை.
பேசாமல் அவருக்கு சீதனத்தை திருமணம் செய்து வைக்க வேண்டியது தான் :twisted: :twisted: :twisted:
" "
" "
" "

