10-09-2003, 08:04 PM
<b>நமது நாடு,இனம்,மொழி,விளையாட்டுக் கழகம்........................... இப்படி தொடர்ந்து கொண்டே போகலாம். இங்கெல்லாம் நான் வெல்லவோ, பாராட்டுப் பெறவோ என்று சுயநலமாக நினைக்கவே கூடாது. இங்கே நாங்கள் நல்லதை செய்ய வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டால் போதும். </b>
மனதின் வெளிப்பாடு வார்த்தைகளாய் பரிணமிக்கின்றது.
வாழ்த்துக்கள் அஜீவன்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.
மனதின் வெளிப்பாடு வார்த்தைகளாய் பரிணமிக்கின்றது.
வாழ்த்துக்கள் அஜீவன்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.

