10-09-2003, 03:50 PM
இக்கரைக்கு அக்கரைப் பச்சை எனவும் சொல்லலாம்.
உதாரணமாக இந்து சயமத்திலுள்ளவர்களே கிறிஸ்துவத்தின் சில பிரிவுகளுக்கு மாறிக்கொண்டார்கள்.. மாறுகிறார்கள். இதற்க முக்கிய காரணம் இந்து சமயத்தை புரிந்துகொள்ள முடியாத தன்மை ஒன்று. சடங்குகள் எல்லாம் வேறு பாசையில் உள்ளபோது.. எப்படி புரிந்துகொள்ள முடியும்.
அதைவிட.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. அது அவர்களுக்கு தெரிந்த புரிந்தவிதத்தில் மூளைச்சலவையாகும்போது.. அதற்கு ஆட்படுகிறார்கள். நுட்பம் புரிந்தவன் தன் பைகளை நாகரீகமாக நிரப்புகிறான்.. அவளவுதான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

.