07-19-2005, 12:33 PM
கொலம்கம்பை அருகே ஒரு பெண் பிரசவ வேதனையால் துடித்த கரடிக்கு பிரசவம் பார்த்தார்.
கொலக்கம்பையை அடுத்த ஊட்டி-கோவை 3-வது மாற்று பாதை யில் உள்ளது கீழ்மானார். இது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள கிராமம் ஆகும். இந்த கிராமத்துக்கு வனவிலங்கு கள் சர்வ சாதாரணமாக வந்த செல் லும். இந்த நிலை யில் கர்ப்பிணியாக இருந்த கரடி ஒன்று இந்த ஊரை சேர்ந்த நஞ்சம்மாள் (வயது 52) என்பவாpன் வீட்டுக்குள் புகுந்தது. அந்த கரடி பிரசவ வேதனையில் துடித்தது. இதை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனார். ஆனால் ஞ்சம்மாள் துணிச்சலாக கரடியின் அருகில் சென்று கரடிக்கு பிரசவம் பார்த்தார். அந்த கரடி 2 குட்டிகளை ஈன்றது. பின்னர் மாலையில் 2குட்டிகளுடன் கரடி மகிழ்ச்சியாக அங்கிருந்து சென்றது. ஊர் மக்களை பயமுறுத்தும்படியாக எந்த செயலையும் செய்யாமல் மிகவும் சாதுவாக சென்றது.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............