![]() |
|
அட நல்ல காரனமாய் இருக்கே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: அட நல்ல காரனமாய் இருக்கே (/showthread.php?tid=3889) |
அட நல்ல காரனமாய் இருக்கே - SUNDHAL - 07-19-2005 கனடா நாட்டு இளைஞர் ஹைதர் முபாரக். இவர் ஒட்டாவா நகரில் மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு சென்றார். அனுமதிக்கப்பட்ட வேகமான மணிக்கு 100 கி.மீ. வேகத்தை விட அதிகமாகச் சென்றதால் போலீசார் அவரை மடக்கிப்பிடித்தனர். கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வதற்காக புறப்பட்டேன். புரோட்டீன் பானத்தை அளவுக்கு அதிகமாக குடித்தேன். அது வயிற்றைக் கலக்கியது. `பாத்ரூம்' போக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதனால் தான் வேகமாகப் போனேன் என்று கூறினார். இந்தக் கதையை நம்ப நீதிபதி தயாராக இல்லை. அவர் 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். 30 நாட்கள் கார் ஓட்டவும் தடை விதித்தார். இந்தத் தகவல் கிடைத்ததும். இன்சூரன்ஸ் கம்பெனி இவர் ஆபத்தானவர் என்று கூறி அடுத்த முறை புதியகார் வாங்கும்போது இவர் காரை இன்சூர் செய்வதற்கு ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளது. - Malalai - 07-19-2005 அடடடா...அடடடா...நல்ல காலம் 195 க்கு மேல போய் ஒரேயடியாக மேல போகலை....:twisted: :twisted: - SUNDHAL - 07-19-2005 ke ke ke 195 ல போனதுக்கு அவர் சொன்ன காரனம் தான் செம காமடி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கரடிக்கு பிரசவம் பார்த்த பெண் - SUNDHAL - 07-19-2005 கொலம்கம்பை அருகே ஒரு பெண் பிரசவ வேதனையால் துடித்த கரடிக்கு பிரசவம் பார்த்தார். கொலக்கம்பையை அடுத்த ஊட்டி-கோவை 3-வது மாற்று பாதை யில் உள்ளது கீழ்மானார். இது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள கிராமம் ஆகும். இந்த கிராமத்துக்கு வனவிலங்கு கள் சர்வ சாதாரணமாக வந்த செல் லும். இந்த நிலை யில் கர்ப்பிணியாக இருந்த கரடி ஒன்று இந்த ஊரை சேர்ந்த நஞ்சம்மாள் (வயது 52) என்பவாpன் வீட்டுக்குள் புகுந்தது. அந்த கரடி பிரசவ வேதனையில் துடித்தது. இதை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனார். ஆனால் ஞ்சம்மாள் துணிச்சலாக கரடியின் அருகில் சென்று கரடிக்கு பிரசவம் பார்த்தார். அந்த கரடி 2 குட்டிகளை ஈன்றது. பின்னர் மாலையில் 2குட்டிகளுடன் கரடி மகிழ்ச்சியாக அங்கிருந்து சென்றது. ஊர் மக்களை பயமுறுத்தும்படியாக எந்த செயலையும் செய்யாமல் மிகவும் சாதுவாக சென்றது. - Malalai - 07-19-2005 மனிதர்களுக்குள் மறைந்த வருவது மிருகங்களில் வெளிப்படுது போல.....நாட்டுக்குள் இருப்பதை விட காட்டுக்குள் இருப்பது பாதுகாப்பு போல...:wink: - kuruvikal - 07-19-2005 Malalai Wrote:மனிதர்களுக்குள் மறைந்த வருவது மிருகங்களில் வெளிப்படுது போல.....நாட்டுக்குள் இருப்பதை விட காட்டுக்குள் இருப்பது பாதுகாப்பு போல...:wink: சரியாச் சொன்னியள்...அன்று சிங்கங்கள் சிறுமியக் காக்குதுகள்...இன்றைக்கு இப்படி...இதை விடப் பறவைகள்...குருவிகள்..என்று...அதுகள் மனிசரை வென்றிடுதுகள்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தகவலுக்கு நன்றி சுண்டல்..! சுட்ட இடம் ஏதோ...?! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 07-19-2005 நீங்க பறவை இனம் என்றாதால பெருமையா சொல்றியள்..நான் கவலையா சொல்றன்....
- kuruvikal - 07-19-2005 சரி சரி...கவலைப்படாதேங்க மனிச இனம் பட்டுத் திருந்திடும் விரைவில...இல்ல பட்டே போகும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- SUNDHAL - 07-19-2005 Dinakaran evening edition குருவி - kuruvikal - 07-19-2005 நன்றி சுண்டல் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 07-19-2005 :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 07-19-2005 195 ஆ hock: hock: பூ உதெல்லாம் ஒரு ஸ்பீடா நம்மா அத்தூ சைக்கிள்ல போற ஸ்பீட்.. அப்ப நினைச்சுப்பாருங்க காரில என்ன வேகத்தில போவார் எண்டு..(ஆனால் ஒண்டு கார் ஓடமாட்டார் காருக்கு பின்னால அந்தமாதிரி ஓடுவார்) :wink:
- SUNDHAL - 07-19-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அது சரி டக் uncle என்ன உங்கட நாய் slowa ஒடுது மாதிரி இருக்கு என்ன யாராச்சும் speed braek போட்டிட்டினமா? - Niththila - 07-19-2005 Danklas Wrote:195 ஆ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 07-19-2005 நன்றி சுண்டல்.. - kavithan - 07-19-2005 நன்றி சுண்டல் வித்தியாசமான சம்பவம் - அருவி - 07-20-2005 SUNDHAL Wrote:<!--emo& அத வடிவா உத்துப்பாத்தா தெரியும். அது வளத்தவரிட்ட சேதி சொல்ல ஓடுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 07-20-2005 ம் அது தான் பெண்மை.. பாத்தியளா உடனை பிரசவம் பாத்திட்டாங்க. வாழ்த்துக்கள் நஞ்சம்மாள். |