10-09-2003, 01:21 PM
அவையடக்கத்திற்கு அம்பலத்தார் ஜயாதான்.
ஜயா கண்ணுபடப்போவது உங்களிற்குத்தான். நான் நீங்கள் விடும் கடிகளை மற்றவர்களிற்கு சொல்லி சிரிச்சுக்கொள்கின்றேன். நீங்கள் என்னடாவென்றால் இப்படி நழுவுகின்றீர்கள்.
அடிக்கடி செல்லம்மா பாட்டியிடம் வேண்டிக்கட்டுறதையும் எழுதிப்போடுங்கோ இல்லாவிட்டால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கு.

[b] ?