10-09-2003, 06:28 AM
யாழ்/yarl Wrote:நம் வாத்தியார் பதவிக்கு வந்தபோது கூத்தாடி அரசாட்சி என்கிறார்கள்.
சினிமாவின் முகம் பல(ம்)முகம்
இன்னும் அங்கு புரட்சி தலைவரின்(MGR) பெயரை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறார்கள் யாழ்.அவரது பெயரை தவிர்க்கும் நோக்கம் அடிப்படையில் அங்குள்ள சிலரிடம் இருக்கிறது.ஆனாலும் சறுக்கி விடுவோமோ என்றுதான் சிலுமிசிம் போல் அங்கும் இங்கும் சில MGRபடங்களை வைக்கிறார்கள்.
நாம் வாழும் ஐரோப்பிய நாடுகளின் ஒருவர் கலிபோர்னியாவின் கவர்னராக வந்திருக்கிறார். மகிழ்ச்சி.
கலிபோர்னிய மாநிலத்தில் துண்டு விழுந்திருக்கும் 38கோடி டொலர்களை ஈடு செய்தால் கூத்தாடி அரசாட்சியின் சினி முகம் (அர்னால்டு) அரசியல் முகமாகலாம்.அல்லது?????????

