10-09-2003, 01:25 AM
ஏன் ஐயா அம்பலத்தார்.. எல்லாத்திலுமே கஸ்டமான காரியம் சிரிக்க வைப்பது.. அந்த சுவையை தாராளமாக அள்ளி.. படிப்போரையும் யாழையும் சிறக்க வைக்கிறீர்களே.. அதுக்குத்தான் பெரிசாய் திருஸ்டி சுத்தணும்.. எல்லாம் சரி.. முகப்பிலும் விஞ்ஞான சம்பந்தமான.. ஆய்வு சம்பந்தமான ஆக்கங்களும் இடம்பேற்றால் என்ன? நம்ப அஜீவன்.. இளைஞன்.. கணனிப்பித்தன்.. குருவிகள் கொஞ்சம் முன்னுக்கு(ம்) வந்தால் என்னவாம்?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.