10-08-2003, 09:07 PM
அடேங்கப்பா மோகன் நீங்க ரொம்பக் கொடுத்து வச்சவர் சார். யாழ். இணையத்தில்; இளமை ததும்பும் கதைகளுக்கு இராஜன்.முருகவேல், கரவைபரணி........ அற்புதமான கவிதைகளுக்கு நளாயினி, பரணி, இளைஞன், சாPஸ்........தாயக நினைவுகளை அசைபோடவைக்கும் படைப்புகளுக்கு சந்திரவதனா............முற்போக்கான சாந்தி, தம்பிதாசன்........ இப்படியே வகைவகையாக இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம். கலகலப்பு, பரபரப்பு தோரணமாய் யாழை வெற்றி நடைபோட வைக்கும் இவர்களுக்கு எல்லாம் திருஸ்டி சுத்திப்போடுமய்யா கண்டவங்க கண்ணு படப்போகுது.

