10-08-2003, 05:25 PM
mohamed Wrote:கடந்த ஞாயிறு 05-10-2003 அன்று இந்த திரைப்படம் லண்டனில் திரையிடப்பட்டது. கிட்டத்தட்ட 400 பேர்வரை இந்த திரைப்படத்தை பார்த்துள்ளனர். இது அங்கு பலத்த வரவேற்பை பெற்றதாக சன்றைஸ் வானொலி அறிவித்துள்ளது. இன்னமும் பார்க்க கிடைக்கவில்லை. பார்த்தவர்கள் யாராவது விமர்சிக்கவும்.mohamed செய்தியோடு நின்று விட்டார்.
AJeevan Wrote:<img src='http://www.yarl.com/advert/img_banners/martu_ad.gif' border='0' alt='user posted image'>
மாற்று திரைப்படம்
லண்டனில் காண்பிக்கப் பட்டிருக்கிறது.
பார்த்தவர்கள்
விமர்சனம் வைத்தால் படைப்பாளிகளுக்கு
உற்சாமாக இருக்கும்.
யாராவது இத் திரைப்படம் பற்றி எழுதினால் நன்று.

