10-08-2003, 02:49 PM
நாம் குறிப்பிட்ட ஒரு கொள்கையின் அழ அகலத்தை சரியாக புரிந்துகொள்ள வில்லையானால். மாற்றம் அது நிகழும். நாம் குறிப்பிட்ட ஒரு கொள்ளையின் அடி முடி ஆழ அகலம் தெரிந்திருந்தால் யாராலும் ஒரு போதும் எம் கொள்கைகளில் இருந்து மாற்றவே முடியாது. இது எனக்கான தனிப்பட்ட கருத்து. அன்பை வேண்டுமானால் தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம். அதே அன்புக்காக உணர்வால் ஒன்றித்து நேசிக்கும் சில கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாதே. அதெப்படி சாத்தியமாகும்..?!!!
(நாங்கள் இவர்களை மாற்ற நினைத்தோம்
இவர்களோ எங்களை மாற்றிவிடுவதில் வெற்றிகாண்கின்றார்கள் ..)
(நாங்கள் இவர்களை மாற்ற நினைத்தோம்
இவர்களோ எங்களை மாற்றிவிடுவதில் வெற்றிகாண்கின்றார்கள் ..)
[b]Nalayiny Thamaraichselvan

