07-16-2005, 04:52 AM
நான் அப்பவே சொன்னனான், எங்க கேட்டார் குருவி காதல் மயக்கத்தில் ஏதேதோ உழறினார், எப்ப என்ன நடந்தது கிறுக்கன் ஆகிட்டார், கிறுக்கன் என்றாலும் தெளிவாக இந்த கிறுக்கனுக்கு விளங்கக்கூடியதாக கவி வடித்ததுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள்!

