07-15-2005, 11:15 PM
vennila Wrote:kavithan Wrote:<b>பாலாவும் சுஷீலாவும்</b>
பண் இசை பாடிய அந்தக் காலத்தில்
<b>தொட்டதெல்லாம் துலங்கும்</b>
விட்டு விட்டு <b>குளிர் பொழிகின்ற </b>
<b>பனிமலை மேகங்கள்</b> கூட
<b>புதுக் குரல் கொடுக்கும்
திருக்குறள்</b> போல
<b>கண்ணதாசன் </b>வீட்டு
கட்டு தறி கூட கவி பாடும்.
அப்பாடா ஒரு மாதிரி கண்டுபிடிச்சாச்சு மாமா.
இந்த பாடல் தானே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா
<span style='font-size:25pt;line-height:100%'><b>தொட்டதெல்லாம் பொன்னாகும்
விஜயபாஸ்கர், 1975
பாடல்: பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
குரல்: S P பாலசுப்ரமணியம், P சுஷீலா
வரிகள்: கண்ணதாசன் </b></span>
பனிமலை மேகங்கல் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா
(பனிமலை)
மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று
மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு
ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு
(பனிமலை)
அணியணியாய் வரும் நகைமுத்து மாலை
அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை
ஆ...மணிமணியாய் மின்னும் வேலவன் வேலை
வடித்திட்ட கண்ணுக்கு வேறென்ன வேலை
தொட்டது பொன்னாகத் தொடரட்டும் மாலை
தோகையின் மயக்கத்தில் விடியட்டும் காலை
(பனிமலை)
வாழ்த்துக்கள்
[b][size=18]

