10-08-2003, 12:54 PM
அவயவைக்கு தேவைப்படையிக்க புலியைப் பாவிப்பினம் தேவை முடிஞ்சா பலிப்பினம்.உதுகளுக்கு வெளிநாடுகள்ல உதாரணம் தேவையில்லை பாருங்கோ..உள்ளுக்கையிருந்து வெளிநாட்டு அரசியல் வாதிகள் கற்ற பாடங்கள் தான் இவை.
உதுகள இந்தக் காதால கேட்டு மற்ற காதால வெளிய விட்டுறனும்.
உதுகள இந்தக் காதால கேட்டு மற்ற காதால வெளிய விட்டுறனும்.