07-15-2005, 06:09 PM
வெண்ணிலா அக்காவுக்காக அடுத்த பாடலை நான் போடுகிறேன் (சாரி அக்கா)
[b]தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே
நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு
நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்.....