07-15-2005, 10:01 AM
Quote:வசமாய் மனதோடு பூட்டிவைத்து.....
வசந்தமும் தந்து
வாட்டமும் தருகிறாள்
வகை தொகையாய் வார்த்தைகள்
வருத்தமின்றி உதிர்க்கிறாள்
வரவு வைக்கட்டாம் ஊடலும் கூடலும்
வழக்கப்படுத்தவும் வற்புறுத்திறாள்...!
நல்லா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

