07-15-2005, 09:48 AM
குருவிகள்!... உங்களது கவிதைகளை எப்போதும் ஆர்வமாய் வாசிக்கிறனான். ஆளமான சமுதாய, உணர்வுகளின் கண்ணோட்டம் இருக்கும்.
ஆனால் இந்தக்கவியில நிறைய சோகம் நிறைந்து இருக்கு தயவு செய்து சோகமாய் எழுதாதேங்கொ.. இது விமர்சனம் இல்லை வேண்டுகோள்....
(வேண்டுகோள்விடுக்க உரிமை எடுத்திருக்கிரேன் தவரென்றால் மன்னித்து விடுங்கள்)

::