07-15-2005, 06:46 AM
<i><b>
வாழ்வின் உண்மைதனை வார்த்தையிலே வடித்திட்ட கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
Quote:வஞ்சிக்க வந்தாளோ</b></i>
வசீகரிக்க வந்தாளோ
வம்புகள் பண்ணியே
வசமாக்கிக் கொண்டாள்
வஞ்சகமில்லா நானும்
வஞ்சிக் கொடியவள்
வலைக்குள்
வலிந்தே சிக்கினேன்
வசந்தம் அது என்று...!
வாழ்வின் உண்மைதனை வார்த்தையிலே வடித்திட்ட கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.