07-15-2005, 06:19 AM
வடிவாய் இருந்தவன்
வதனம் மலர்ந்து
வானம் போல் பொழிந்த அன்பில்
வழி நடக்கின்றான் காதல் கிறுக்கினாய்
வடிவாய் வடித்த கவிதையும் அருமை
வழுவில்லா நினைவின் துணையோடு
நிஜமதில் நீக்கமற என்றும்
வாழ்ந்திட
வாழ்த்துக்கள்...
வதனம் மலர்ந்து
வானம் போல் பொழிந்த அன்பில்
வழி நடக்கின்றான் காதல் கிறுக்கினாய்
வடிவாய் வடித்த கவிதையும் அருமை
வழுவில்லா நினைவின் துணையோடு
நிஜமதில் நீக்கமற என்றும்
வாழ்ந்திட
வாழ்த்துக்கள்...

