07-14-2005, 11:46 AM
Kalai Wrote:தமிழகராதி என்பதற்குப் பதிலாக தமிழாகரதி என்று தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. திருத்தி வாசிக்கவும்.(எனக்கு திருத்தம் செய்கிற அதிகாரம் தரப்படவில்லை).ஊதியம்.......இலாபம் என்று அழைத்தமைக்கான காரணம். சில வேளைகளில் இவ்வாறு இருக்கலாம். அதாவது தமிழில் ஊதியம் என்றால் வரவு என்றும் பொருள்படும் ஆகையினால் சிலவேளைகளில் இலாபம் என்னும் வடமொழியும் வரவு என்னும் பொருளினைக் கொண்டிருக்கலாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

