07-14-2005, 07:25 AM
தப்பு இருபகுதியிலும்தான் தப்பை உணர்ந்துவிட்டீர்களா? பொதுவாக களத்தில் பலருக்கு தமிழுணர்வு(விடுதலையுணர்வு)அதிகம் அதனால்தான் நித்திலா இந்த வாங்கு வாங்கினார் என்று நம்புகின்றேன்.மதராசி நீங்கள் இனிமேல் எழுதும்போது தெளிவாக எழுதுங்கள் குழப்பமிருக்காது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

