07-13-2005, 10:43 PM
Niththila Wrote:மதராசி அண்ணா எனக்கு உங்கள் மேல எந்த தனிப்பட்ட கோபமும் இல்லைஅட போங்கம்மா.... நான் அப்படி நினைச்சு சொல்லலை ...இல்லை இல்லை என்ற சொல்லிகொணடிருக்கிறன் ..........இப்பவும் விமர்சனம் கொச்சைபடுத்தல் என்று கொண்டு...என்னங்க நீங்க..
ஆனால் உயிரைக் கொடுத்து எமது தேசத்திற்காக போராடுபவர்களுக்கு உதவி செய்யாட்டிலும் உபத்திரவம் செய்யாமலும்; போராட்டத்தை கண்டபடி விமர்சிக்காமலும் கொச்சைப்படுத்தாமலும் இருக்கலாம் தானே அதுதான் அப்படி எழுதினனான்

