07-13-2005, 09:00 PM
matharasi Wrote:எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.ம்.. இப்படி ஆரம்பிக்கும் கீதோபதேச வாக்கியங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பல கடைகளினுள்ளே பெரிய பனராக தொங்கியதை கண்டேன்.
எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
அதிலே இரு வசனங்கள்.. வரும்போது எதைக் கொண்டு வந்தாயோ.. போகும்போது எதைக் கொண்டு செல்லப் போகிறாயோ.. என்ற கருத்திலமைந்திருந்தது.
சிலவேளை போராட்ட உணர்வை மழுங்கடிக்க திட்டமிட்ட வகையில் இந்த வசனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எனது மனதில் எழுந்தது.
.

