07-13-2005, 05:22 PM
matharasi Wrote:viyasan Wrote:என்ன நித்திலா மதராசியை இந்த வாங்கு வாங்குகிறீர்கள். சிலவேளை மதராசி சிங்களப்பிள்ளையள் அடிவாங்கப்போறதை(எது நடக்கப்போகுதோ அது நன்றாகவே நடக்குமென்று சொல்கின்றார் என நினைக்கிறேன்) தினை விதைச்சால்தானே இராணுவம் தினையை அறுவடை செய்யமுடியும். அவையள் பெரு வினையெல்லோ விதைச்சிருக்கினம். புலிகள் இயக்கம் இழப்புக்கள் வரும்போதுதானே பெருவளர்ச்சியடைந்துள்ளது.
மதராசி தயவுசெய்து இனி நீங்கள் வெளிப்படையாகவே சொல்லுங்கள்.
நடக்கப்போகிறது(அடிவாங்கப்போகிறது இராணுவம்) நன்றாகவே நடக்கும்.
நானும் அப்படி தான் நினச்சன் மன்னிக்கவும் matharasi"][சார் நன்றிங்க வியாசன் சாரு நீங்க சொன்னதை தான் நினைத்து சொல்ல வந்தனேங்க..அதுக்காட்டி இந்த லாயர் அம்மா இருக்காங்கல்லா ..இரண்டு கருத்து இருக்கு அப்படி இப்படி இருக்கெண்டு வெருட்டி பயம் காட்டிச்சு..நானு குழம்பிட்டேனுங்க...டாங்ஸ்ங்க.. வியாசன் சாரால் தப்பிச்சிட்டேனுங்க... லாயருங்க அல்லாரும் கோட்டிலை மட்டுமல்லைங்க எல்லா இடத்திலையும் பொக்கற்றுக்குள்ளை லாப்பொயிற்றுங்களை வைத்துக்கொண்டு திரியிறாங்கள் போலை...
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

